குற்றாலத்தில் சாரல் தூறலாக
சுற்றிலும் விழுந்து தரையும்
மரம் செடி கொடியும் நனைய
அருவிகள் அனைத்திலும் நீர்'
ஆர்ப்பரித்துக் கொட்ட மலை
முகட்டை முகிற்கூட்டம் மூடி
நிற்க இயற்கையின் எழில்
என் நெஞ்சைத் தொட்டது.
குற்றல்லத்தின் அழகினை
எடுத்துச் சொல்ல எனக்கு
வார்த்தை கிடைக்கவில்லை.
எல்லை இல்லாத அழகு
திரும்பும் திசையெல்லாம்
கண்ணுக்கும் கருத்துக்கும்
திகட்டாத விருந்துதாக
அமைந்து என்னைத்
திக்கு முக்காடவைக்கிறது.
சுற்றிலும் விழுந்து தரையும்
மரம் செடி கொடியும் நனைய
அருவிகள் அனைத்திலும் நீர்'
ஆர்ப்பரித்துக் கொட்ட மலை
முகட்டை முகிற்கூட்டம் மூடி
நிற்க இயற்கையின் எழில்
என் நெஞ்சைத் தொட்டது.
குற்றல்லத்தின் அழகினை
எடுத்துச் சொல்ல எனக்கு
வார்த்தை கிடைக்கவில்லை.
எல்லை இல்லாத அழகு
திரும்பும் திசையெல்லாம்
கண்ணுக்கும் கருத்துக்கும்
திகட்டாத விருந்துதாக
அமைந்து என்னைத்
திக்கு முக்காடவைக்கிறது.