ஞாயிறு, 14 அக்டோபர், 2018


கருணாநிதிக்கு 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதிராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகு தண்டு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்பு அவரால் எழுந்து உட்காரவோ நடக்கவோ முடியாமல் போனது. சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறேஎங்கும் போனார். 2018 ஆகஸ்டு 7 இறக்கும்வரை ஒன்பதரை ஆண்டுகள் போராடினார்
கருணாநிதி 2009 அக்டோபரில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக சக்கர நாற்காலியில் கோட்டைக்கும்கூட்டங்களுக்கும்சென்று வந்தார். 2011 மே வரைஆட்சியில் இருந்தார். அதன் பின்னர் கட்சிக் கூட்டங்களில் மட்டும்பங்கேற்றார். 2011மே மாதம் முதல் 2018ஆகஸ்டுவரை ஏழேகால்வருடம் பதவியில் இல்லாதபோதும் மனம் தளராமல் வாழ்ந்துள்ளார்
11-2-2009 அன்று நடந்தஅறுவை சிகிச்சைக்குப்பின் சக்கர நாற்காலியில் எங்கும் போய்வந்த கருணாநிதி உடல் நலிவுற்று 2016 அக்டோபர் 20 முதல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். அதன் பின்பு 2017 அக்டோபரில் முரசொலி அலுவலகம் சென்று திரும்பினார். அறிவாலயம் மற்றும் C.I.T. காலனி இருநாள் போனார்.அதாவது, உடல் நலிவுற்று ஓய்வில் இருந்த இரண்டு ஆண்டுகளில் முதல் ஓராண்டு வெளியில் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். சக்கர நாற்காலி என்று வாழ்வு முடங்கியபின்பும் கருணாநிதி மனம் தளராமல் எங்கும் சென்று வந்தார். உடல் நலிவுற்று வீடே கதி என்று ஆன பின்பும் எழுதுவதிலும் வீட்டிற்கு வருபவரோடு பேசுவதிலும் விருப்பத்துடன் ஈடுபட்டு சலிப்படையாமல் பிடிப்பை இழக்காமல் எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்துள்ளார்.இதை எண்ணிப்பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. மலைப்பாக இருக்கிறது.
கருணாநிதி ஐந்து முறை தமிழ் நாட்டின் முதல்வராக இருந்துள்ளார்.மூன்று முறை முழுமையாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். அண்ணா மறைவுக்குப் பின் இரண்டு ஆண்டுகளும் 1989 முதல்1991-வரை ஆட்சிக்கலைப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளும் ஆட்சியில் இருந்துள்ளார் ராஜீவ் காந்தி படுகொலையால் எதிர்பாராத தோல்விஏற்பட்டது. அதுபோல் கடைசியாக 2016-ல் விஜயகாந்த் மற்றும் வைகோ கடைசி நேரத்தில் கூட்டணியில் சேராமல் போனதால் ஆறாவது முறையாக முதல்வராக முடியாமல் போய்விட்டது.

2016 அக்டோபர் 20முதல் உடல் நலிவுற்றுவீட்டிலேயே முடங்கிக் கிடக்கும்நிலை ஏற்பட்டுவிட்ட போதிலும், அதனால் கருணாநிதி துவண்டு போய்விடவில்லை.மனம்உடைந்து நிற்கவில்லை. வேறு யாராக இருந்தாலும் வாழப்பிடிக்காமல்படுத்தபடுக்கையாகிபோராட்டம் இன்றி வெகுகாலம் முன்னரேமறைவைஎட்டியிருப்பார்கள்.

கருணாநிதி போல் வாழ்கையை விரும்பி வாழ்வது அபூர்வம் .பதவி காரணமாக வாழ்வில்ஒரு பிடிப்பு 2016 மே மாதம் வரை இருந்துள்ளது .ஆட்சியை இழந்த பின்னர்அவரது உடல் நலிவுற்றது என்று தோன்றுகிறது. பேசவும் எழுதவும் இயலவில்லைதன்னைச் சுற்றிஎன்னநடக்கிறது என்று அவருக்கு உணரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது
முதல்வராக 2016 மே மாதம் வரை சக்கர நாற்காலியில் கோட்டைக்கும் அறிவாலயத்துக்கும் C.I.T. நகருக்கும் அனுதினமும் சென்று வந்த கருணாநிதி பதவியை இழந்த பின்னர் அடுத்த ஐந்து மாதங்களில் உடல் நலிவடைந்து வீட்டிலேயே ஓய்வில் இருக்க வேண்டிய நிலைக்குள்ளானார் .அப்போதும்துவண்டுவிடாமல் போராடியுள்ளார்
2009 பிப்ரவரி 11அன்று நடந்தமுதுகுத்தண்டு அறுவை சிகிச்சை காரணமாககருணாநிதிக்கு எழுந்து உட்காரவும்,நடக்கவும் முடியாமல் போனது .2016 அக்டோபர் மாதம் நுரையீரலில் சளி சேர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.காவேரிமருத்துவமனையில்தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டது .எனவே பேச முடியாதுபோனது
வாய்மூலம் உணவு உட்கொள்ள முடியாததால் வயிற்றில் துளையிட்டு குழாய் மூலமே உணவு கொடுக்கும்படியானது. இவ்வாறான இரு சங்கடங்களினூடே மனம் சோர்ந்துவிடாமல் இரண்டு ஆண்டுகள் கருணாநிதி வாழ்வில் பிடிப்பை இழக்காமல் சிலவற்றில் ஈடுபட்டு மக்களுக்கு செய்தியாக தொடர்ந்து இருந்து வந்தது வியப்பளிக்கிறது
கருணாநிதியின் இயல்பான வாழ்வுமுறை 2009 க்குப் பின்னர் கட்டில்என்றும்சக்கர நாற்காலி என்றும் முடங்கிவிட்டது இரண்டுக்கும் மாறி மாறி வாழ்க்கையைஓட்ட வேண்டிய நிலையிலும் கருணாநிதி மனம் துவண்டுவிடாமல் எழுதுவதையும்கட்சிப்பணிகளில்ஈடுபடுவதையும் தொடர்ந்தார்.குடும்பத்தாரோடு உறவாடிவந்தார்
உடல் நலிவுற்று படுக்கை என்றும் சக்கரநாற்காலி என்றும் கருணாநிதியின்வாழ்க்கை முடங்கிப்போன காலத்தில் அவரைக் கவனித்துக்கொண்டது நித்யா என்றஇளைஞர் ஆவார். கட்டிலில் இருந்து சக்கர நாற்காலிக்கும் பின்புகட்டிலுக்கும் நித்யாதான் தூக்கி வைப்பார். கருணாநிதியுடனேயே நாள் முழுதும்இருந்தார்
 அக்டோபர் 20முதல் உடல் நலிவுற்றுவீட்டிலேயே முடங்கிக் கிடக்கும்நிலை ஏற்பட்டுவிட்ட போதிலும், அதனால் கருணாநிதி துவண்டு போய்விடவில்லை.மனம்உடைந்து நிற்கவில்லை. வேறு யாராக இருந்தாலும் வாழப்பிடிக்காமல்படுத்தபடுக்கையாகிபோராட்டம் இன்றி வெகுகாலம் மு
கருணாநிதியின் இயல்பான வாழ்வுமுறை 2009 க்குப் பின்னர் கட்டில்என்றும்சக்கர நாற்காலி என்றும் முடங்கிவிட்டது இரண்டுக்கும் மாறி மாறி வாழ்க்கையைஓட்ட வேண்டிய நிலையிலும் கருணாநிதி மனம் துவண்டுவிடாமல் எழுதுவதையும்கட்சிப்பணிகளில்ஈடுபடுவதையும் தொடர்ந்தார்.குடும்பத்தாரோடு உறவாடிவந்தார்.