எந்த ஒரு மதத்தை எடுத்து ஆழ்ந்து பார்த்தாலும்
அந்த மதத்தின் கோட்பாடுகளாக, விதிகளாக,
கட்டளைகளாக கூறப்படுபவை எல்லாம் அந்த
மதத்தைப் பின்பற்றும் தனி மனிதனின் மூலமாகவே
உண்டாகின்றன.
உண்டாகின்றன.
சிறு கிராமத்தில் வழிபடும் இடமானாலும், புண்ணிய ஸ்தலமாகக்
கருதப்படும் பெரிய வழிபாட்டிடம் என்றாலும் பக்தர்கள்
கடைபிடிக்க வேண்டியவற்றை, அவ்விடங்களில் உள்ள
தனி மனிதர்களே தீர்மானிக்கின்றனர்.தெரிந்தோ தெரியாமலோ
மக்களை அவர்கள் ஏமாற்றுகின்றனர்..கடவுளுக்கே இல்லாத
அக்கறை அவர்களால் காட்டபடுகிறது.
மக்களை அவர்கள் ஏமாற்றுகின்றனர்..கடவுளுக்கே இல்லாத
அக்கறை அவர்களால் காட்டபடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக