என் அன்பு மகளே !
நீ எப்போது மாறினாய்?
இரண்டு விஷயத்தில்
நீ மாறிவிட்டாய்!
ஒன்று மதநம்பிக்கை பற்றியது
மற்றது வாழ்க்கை முறை பற்றியது.
நீ வளர்க்கப்பட்ட விதம்
தாமரை இலைத் தண்ணீர் போல்
மதத்துடன் ஒட்டாமல் விலகி நின்று
வாழ்ந்திட வழி வகுப்பதாகும்.
அது போன்றே
நீ வளர்க்கப்பட்ட விதம்
பகட்டையும் படாடோபத்தையும்
விரும்பாம்மல் எளிமையாய்
பார்வையற்றவர்களை
படிப்பதற்கு வகுப்பெடுத்து
வழி நடத்தும்
தியாகத்தைப் புரியும் உனக்கு
எளிமையை விரும்பும் மனம்
இயல்பாகவே இருக்கும்.
ஆடம்பரமும் அகந்தையும்
உனக்கு உடன்பாடானவையாக
.இருக்க முடியாது.
நீ வளர்க்கப்பட்ட விதம்
தாமரை இலைத் தண்ணீர் போல்
மதத்துடன் ஒட்டாமல் விலகி நின்று
வாழ்ந்திட வழி வகுப்பதாகும்.
அது போன்றே
நீ வளர்க்கப்பட்ட விதம்
பகட்டையும் படாடோபத்தையும்
விரும்பாம்மல் எளிமையாய்
வாழ்வதற்கு வழி செய்வதாகும்.
சொகுசும் வசதியும்
பெற்ற சுகமான வாழ்வு
வாழ்ந்திடுதல் ஏற்கத்தக்கது
ஒளி அறியா இருட்டில் வாழும்பார்வையற்றவர்களை
படிப்பதற்கு வகுப்பெடுத்து
வழி நடத்தும்
தியாகத்தைப் புரியும் உனக்கு
எளிமையை விரும்பும் மனம்
இயல்பாகவே இருக்கும்.
ஆடம்பரமும் அகந்தையும்
உனக்கு உடன்பாடானவையாக
.இருக்க முடியாது.
இப்போது நீ எளிமையை
விரும்புகிறாயா?
பகட்டையும் படாடோபத்தையும்
வெறுக்கிறாயா ?
தற்பரிசோதனை செய்து பார்
முன்பு போல் மாறுவாயா?
இவ்வுலகத்தின் பெருமையையும்
வீண் ஆடம்பரத்தையும்
வெறுத்துவிடுவாயா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக