எந்த செய்தியையும் தெரிந்துகொள்ளும் விருப்பம் இல்லை.
டிவி பார்க்கவோ நியூஸ் பேப்பர் படிக்கவோ ஆர்வம் இல்லை.
வருகின்ற செய்திகள் மனத்திற்கு ஊக்கம் அழிப்பதாகத்
தெரியவில்லை. வீணாக ஏன் செய்திகளைத் தெரிந்து கொண்டு
பின் வருந்த வேண்டும் என்று எண்ணி டிவி மற்றும் நியூஸ் பேப்பர்
பக்கமே போவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக